ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 1 புதன்
“… இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத்.28:20) என்ற வாக்குப்பண்ணின ஆண்டவர் இம்மாதத்திலும் நம்முடைய தேவைகள் அனைத்தையும் சந்திக்க வல்லவராய் நம்மோடிருந்து அவருடைய வழிகளில் நடத்திச் செல்லும்படியாக நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.