ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 2 வியாழன்

“.. தாம் ஒருவரே ஞானமுள்ளவராகிய நம்முடைய இரட்சகரான தேவன்” (யூதா.25) தாமே படிப்பிற்காக ஜெபிக்கக் கேட்ட 18 பிள்ளைகளுக்கு ஆர்வத்தையும் திறமைகளையும் நல்ல ஞானத்தையும் தந்து வழிநடத்தவும், அரசாங்கத்தேர்வு எழுதப்போகும் பிள்ளைகளின் ஆயத்தங்களை ஆசீர்வதிக்கவும் வேண்டுதல் செய்வோம்.