ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 9 வியாழன்

“…வானங்களையும், வானாதிவானங்களையும் உண்டாக்கி.. அவைகளையெல்லாம் காப்பாற்றி வருகிற” (நெகே.9:6) தேவன்தாமே வேதாகமத்திற்கு திரும்புக மராத்தி ஊழியங்களை ஆசீர்வதித்து அந்த ஊழியத்தில் பெரிய அறுவடையை காணச்செய்தருளவும், ஊழியத் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.