ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 10 வெள்ளி
“.. தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்” (2கொரி.9:8) என்ற வாக்குப்படி தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட 11 நபர்களுக்கு கர்த்தர் தம்முடைய கிருபையை பெருகச்செய்து தொழிலிலே நல்ல வளர்ச்சியைத் தந்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.