ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 6 திங்கள்
“கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்” (ஆதி.21:1) வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ள தேவன்தாமே குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருக்கும் 15 குடும்பங்களிலும் குறைவை நிறைவாக்கி அக்குடும்பங்களை ஆசீர்வதித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.