ஜெபக்குறிப்பு: மார்ச் 17 வெள்ளி
சிலுவைப்பாடுகளை அதிகமாக தியானித்து வரும் இந்நாட்களில் அனைத்து இடங்களிலும் நடைபெறும் லெந்துகால சிறப்புக்கூட்டங்களுக்காகவும், சத்தியவசன முன்னேற்றப் பணிகளை அறிவிக்கப்படாத இடங்களில் சென்று அறிவிக்க கர்த்தர் திறந்தவாசலைத் தந்தருளவும் ஜெபிப்போம்.