வாக்குத்தத்தம்: மார்ச் 17 வெள்ளி

… நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம். (புல.3:41)
வேதவாசிப்பு: உபாகமம். 14-16  மாற்கு.16