வாக்குத்தத்தம்: மார்ச் 25 சனி

மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். (சங்.118:8)
வேதவாசிப்பு: உபாகமம்.33,34   லூக்கா.4:1-30