வாக்குத்தத்தம்: ஏப்ரல் 1 சனி

… கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள். (ஓசி.14:9)
வேதவாசிப்பு: யோசுவா.14-16  லூக்கா.7:19-35