வாக்குத்தத்தம்: டிசம்பர் 2 வெள்ளி

கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார். (சங். 94:14)