ஜெபக்குறிப்பு: டிசம்பர் 2 வெள்ளி

நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் … ஜீவனம் பண்ணும்படிக்கு .. அப்படியே செய்யவேண்டும் (1தீமோத்.2:2) இவ்வாக்குப்படி நம்முடைய தேசத்தின் நல்லொழுக்கத்திற்காகவும், தேசத்தை நிர்வகிக்கும் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.