ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 9 ஞாயிறு
“நம்மை விடுவிக்கும்படி, .. நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த” (கலா.1:4) ஆண்டவராகிய இயேசுவின் பவனியை ஆசரிக்கும் நாம் குற்றமற்ற இருதயத்தோடே உன்னதத்தில் ஓசன்னா என்று ஆர்ப்பரித்து அவரை துதித்து ஆராதிப்போம்.