வாக்குத்தத்தம்: ஏப்ரல் 9 ஞாயிறு

கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர். (லூக்.19:38)
வேதவாசிப்பு: நியாயாதிபதிகள்.7,8 லூக்கா.10:1-24