வாக்குத்தத்தம்: மே 1 திங்கள்

… ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து அவனைக் கனப்படுத்துவேன். (சங்.91:15)
வேதவாசிப்பு: 1சாமுவேல்.29-31 | லூக்கா.22:1-27