ஜெபக்குறிப்பு: ஜுன் 1 வியாழன்

“நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்” (உபா.28:6) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தர் தாமே நமது போக்குவரவுகளை, கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.