ஜெபக்குறிப்பு: ஜுன் 15 வியாழன்

“எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு” (தானி.9:10) என்ற வாக்குப்படியே இரக்கமுள்ள ஆண்டவர் கடன்பாரத்திற்குள்ளான 7 நபர்களது கடன்களை அவர்கள் விரைவிலே கொடுத்துத் தீர்ப்பதற்கான வழிவாசல்களை உண்டுபண்ணித்தர வேண்டுதல் செய்வோம்.