வாக்குத்தத்தம்: ஜுன் 15 வியாழன்

கர்த்தர் உங்கள் இருதயங்களைத் தேவனைப் பற்றும் அன்புக்கும்… நேராய் நடத்துவாராக. (2 தெச.3:5)
வேதவாசிப்பு: 1நாளா.14,15 | யோவான்.18:19-40