ஜெபக்குறிப்பு: ஜுன் 3 சனி
“பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து .. உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்” (ஆதி.26:24) என ஈசாக்குக்கு வாக்குப்பண்ணி நிறைவேறப்பண்ணின தேவன்தாமே குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருக்கும் 18 குடும்பங்களுக்கும் தம்முடைய வார்த்தையை அருளி அவர்களை ஆசீர்வதிக்க மன்றாடுவோம்.