வாக்குத்தத்தம்: ஜூலை 28 வெள்ளி

போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். (1தீமோ.6:6)
வேதவாசிப்பு: யோபு. 17-20 | அப்போ.24