வாக்குத்தத்தம்: ஜூலை 31 திங்கள்

… ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும் வண்ணமாக அதைக் காப்பார். (எரே.31:10)
வேதவாசிப்பு: யோபு.29-31 | அப்போ.27:1-20