வாக்குத்தத்தம்: ஆகஸ்டு 5 சனி

உமது அடியேன் மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி உமது பிரமாணங்களை… போதியும். (சங்.119:135)
வேதவாசிப்பு: சங்கீதம்.8-14 | ரோமர்.3