ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 5 சனி

“உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்” (சங்.119:15) அனுதினமும் தியானங்களை வாசித்து வேத வசனங்களை தியானிக்க உதவி செய்யும் ஆவியானவர் தொடர்ந்து தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை பயன்படுத்திடவும், சகோதரி சாந்தி பொன்னு அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.