வாக்குத்தத்தம்: ஆகஸ்டு 7 திங்கள்

… உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் குமாரனை இரட்சியும். (சங்.86:16)
வேதவாசிப்பு: சங்கீதம். 19-24 | ரோமர்.5