ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 7 திங்கள்

சத்தியவசன மாதாந்திர வெளியீடுகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், மறுபடியும் அச்சிடப்படவேண்டிய புத்தகங்களின் அச்சுப்பணித் தேவைகளுக்காகவும் இலக்கிய ஊழியத்தின் மூலம் வேத வியாக்கியானங்களை மேலும் அநேகர் தெளிவாக புரிந்துகொள்வதற்கும் ஜெபிப்போம்.