ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 2 புதன்

“தேவரீர் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்” (சங்.86:10) இவ்வாக் குப்படியே குடிப்பழக்கத்திலிருக்கிற 13 குடும்பங்களுக்கும், சமாதான குலைச்சலோடு உள்ள 7 குடும்பங்களுக்கும் கர்த்தரே தேவன் என்றும் அவர் அதிசயங்களைச் செய்கிறவர் என்றும் விளங்கச் செய்ய மன்றாடுவோம்.