வாக்குத்தத்தம்: செப்டம்பர் 17 ஞாயிறு

…உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். (உபா.7:6).
வேதவாசிப்பு: உன்னதப்பாட்டு. 1-5 | 2கொரி.8