வாக்குத்தத்தம்: செப்டம்பர் 7 வியாழன்

…நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனுமானீர். (ஏசா.25:4)
வேதவாசிப்பு: நீதிமொழிகள். 14-16 | 1 கொரி.15:20-34