ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 7 வியாழன்

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர்” (எபேசி. 1:17) தாமே பிரசவத்திற்கு காத்திருக்கும் 4 சகோதரிகளைப் பெலப்படுத்தி ஏற்ற நேரத்தில் சுகப்பிரசவத்தைத் தந்து தாயையும் சேயையும் பாதுகாத்திட வேண்டுதல் செய்வோம்.