ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 20 புதன்

“பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?” (யாத்.15:11) துதிக்குப் பாத்திரராகிய தேவனை சத்தியவசன பாடல்கள் மூலமாக பாடி மகிமைப்படுத்திட பாடல் மற்றும் செய்தி சிடிக்களையெல்லாம் தேவன்தாமே ஆசீர்வதித்திட மன்றாடுவோம்.