வாக்குத்தத்தம்: அக்டோபர் 5 வியாழன்

… கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான். (2 நாளா.31:20)
வேதவாசிப்பு: ஏசாயா.46-48 | பிலி.1