வாக்குத்தத்தம்: அக்டோபர் 7 சனி

உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால்… அழிந்து போயிருப்பேன். (சங்.119:92)
வேதவாசிப்பு: ஏசாயா. 52-54 | பிலி.3