ஜெபக்குறிப்பு: அக்டோபர் 7 சனி

“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப் பண்ணுகிற” (2கொரி.2:14) தேவன்தாமே இலங்கை சத்தியவசன ஊழியத் தேவைகளைச் சந்தித்திடவும், அறியப்படாத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும் பணியில் ஒவ்வொருவரையும் கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.