வாக்குத்தத்தம்: அக்டோபர் 11 புதன்

அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். (சங்.119:72)
வேதவாசிப்பு: ஏசாயா.65,66 | கொலோ.3