வாக்குத்தத்தம்: அக்டோபர் 27 வெள்ளி

உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். (சங்.119:16)
வேதவாசிப்பு: எரேமியா.38,39 | 2தீமோத்.1