வாக்குத்தத்தம்: 2017 நவம்பர் 24 வெள்ளி

கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும். (சங்.39:12)
வேதவாசிப்பு: எசேக்கியேல்.40,41 | 1பேதுரு.1