ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 24 வெள்ளி

ஒவ்வொரு வருடமும் ஜோதியை காண திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கடந்துசெல்லும் பக்தர்கள் சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவருமாகிய (1 தீமோத்.6:16) பரிசுத்த தேவனைக் கண்டுகொள்வதற்கும், இருளைவிட்டு ஒளியினிடத்திற்கு வந்து சேர்வதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.