வாக்குத்தத்தம்: 2017 நவம்பர் 19 ஞாயிறு

உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக. (சங்.40:16)
வேதவாசிப்பு: எசேக்கியேல். 31,32 | யாக்கோபு.1