ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 10 வெள்ளி

சர்வலோக நியாயாதிபதியாகிய நீதியுள்ள தேவன் இலங்கை சத்தியவசன ஊழியத்தில் உள்ள எல்லாக் குறைவுகளையும் நிறைவாக்கி ஊழியத்தின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஊழியர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு சுகம் பெலனைத் தந்தருளவும் வேண்டுதல் செய்வோம்.