ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 18 சனி

கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள் (1 சாமு.12:16) – வல்லமையுள்ள தேவன் மராட்டி ஊழியங்களை ஆசீர்வதித்து இவ்வூழியத்தின் மூலம் பல ஆயிரமான மக்கள் தேவவல்லமையை கண்டுகொள்ளும்படியாக கிரியை செய்ய ஜெபிப்போம்.