ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 27 திங்கள்

“தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர்” (எபி.2:10) அனைத்து நாடுகளிலுமுள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களின் வேதபாட போதனையாளர்களை, ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.