ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 4 திங்கள்
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் ஒவ்வொருவரது அனுதின வாழ்விலும் தங்களது கிறிஸ்தவ வாழ்வில் அவரை அதிகமாக கிட்டிச் சேருவதற்கு ஏற்ற தியானங்களாக அமையவும், தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளை கர்த்தர் தமது வல்லமையின் கரத்தால் தாங்கி நடத்தவும் ஜெபிப்போம்.