வாக்குத்தத்தம்: 2018 ஜனவரி 29 திங்கள்

சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள். (யாத்.19:5)
வேதவாசிப்பு: யாத்.17-19 | மத்.21:1-27