வாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 1 வியாழன்

உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக. (மத்.22:39)
வேதவாசிப்பு: யாத்.24-26 | மத்தேயு 22:23-46