வாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 12 திங்கள்

குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான்.(மத்.27:4)
வேதவாசிப்பு: லேவி.8,9 | மத்தேயு 27:1-26