ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 12 திங்கள்
இக்கல்வியாண்டின் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ அரசாங்கத் தேர்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் பங்காளர் பிள்ளைகள் யாவரையும் சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே பெலப்படுத்தி ஞானத்தையும் அறிவையும் தந்து அவர்களுக்கு உதவி செய்திட ஜெபிப்போம்.