ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 13 செவ்வாய்
“என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்” (ஒசியா.8:12) என்ற வாக்கைப்போலவே வேதத்தின் ஆழமான கருத்துகளடங்கிய செய்திகளை மொழியாக்கம் செய்து சத்தியவசன இலக்கிய பணிகளில் உதவி செய்யும் சகோதர, சகோதரிகளின் நல்ல சுக பெலனுக்காக வேண்டுதல் செய்வோம்.