ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 14 புதன்

“இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள்” (எசேக்.37:5) இவ்வாக்குப்படியே இந்த லெந்து நாட்களில் கர்த்தர் நம்மை உயிர்ப்பித்திடவும், இந்த நாளின் சத்தியவசன அலுவலக ஜெபக் கூட்டத்தை தேவன் ஆசீர்வதித்திடவும் ஜெபிப்போம்.