வாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 25 ஞாயிறு

கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர். (எண்ணா.6:25)
வேதவாசிப்பு: எண்ணா.7 | மாற்கு 6:1-13