வாக்குத்தத்தம்: 2018 மார்ச் 20 செவ்வாய்

நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ் செய்யாதே. (உபா.23:21)
வேதவாசிப்பு: உபாகமம். 22,23 | லூக்கா.1:57-80