ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 20 செவ்வாய்
“ஞானத்தில் குறைவுள்ள யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவன்”(யாக்.1:5)தாமே படிப்பிற்காக ஜெபிக்கக் கேட்ட 17 பிள்ளைகள் நன்கு படிப்பதற்கான கிருபைகளை அவர்களுக்குத் தந்திடவும், இக்கல்வியாண்டின் இறுதித்தேர்வை நல்ல முயற்சியெடுத்து அவர்கள் எழுதி தேர்ச்சியடைவதற்கும் வேண்டுதல் செய்வோம்.